Voice of Aval | Hello Vikatan
Share:

Listens: 1981

About

இது பெண்களின் வாதத்தை பொதுச்சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்'. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்து வைப்பதற்கான அவள் விகடனின் புதிய முன்னெடுப்பு!

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான சுரண்டல்கள்; எழுப்புவோம் எதிர்க்குரல்! - அவளின் குரல் - 20

முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிக்குச் செல்லும் பெண்களே, சம்பளம் முதல் பாலியல் தொல்லைகள் வரை இத்துணை பாகுபாட்டுக்கு, சுரண்டல்களுக்கு ஆளாகிறார்கள் எ...

Show notes

பணியிடத்தில் பாலியல் கொடுமை: விமானப்படை அதிகாரிக்கே இதுதான் நிலை; நீங்கள் தேசத்துக்குப் பாதுகாப்பா? - அவளின் குரல் - 19

தாமதமான நடவடிக்கை என்பதன் மறைமுகப் பொருள், குற்றம் சுமத்தப்பட்டவரை பாதுகாப்பது அன்றி வேறில்லை. ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க முனையும் இவர்களை எப்படி ...

Show notes

`லைவ்' நிகழ்ச்சியில் பாலியல் இழிசொல்; கிழியும் முகமூடிகள், வெளிப்படும் வக்கிரம்! - அவளின் குரல் - 18

`இத்தனை ஆண்டுகளாகக் கட்டிக்காத்த மரபு, கண்ணியம்' என்கிறீர்கள் வெங்கடேஷ். உண்மையில் அது, இத்தனை ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த வக்கிரம்.

Show notes

ஒரு சிறுமியின் தைரியம் என்ன செய்யும்? - பத்மா சேஷாத்ரி பள்ளி சர்ச்சையும் அலசலும்! - அவளின் குரல் - 17

தன் பள்ளியின் மாணவிகளுக்கு நடந்த குற்றம் குறித்த துடிப்பைவிட, தங்கள் பள்ளியின் பெயர் பழுதுபடாமல் பார்த்துக்கொள்ளும் மனநிலையையே பள்ளியின் அறிக்கை கா...

Show notes

சீற்றமடையும் கொரோனா... திருவிழாக்கள் டு திருமணக் கூடல்கள்... விபரீதத்துடன் விளையாடலாமா? - அவளின் குரல் - 16

மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை; மருந்துகள் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசித் தட்டுப்பாடு - திரும்பிய பக்கமெல்லாம் இத்தகையக் க...

Show notes

தயாநிதி, ராதாரவி, வானதி, ஆதித்யநாத்... செக்ஸ் பிரசாரம் செய்யாதீர்கள் ப்ளீஸ்! - அவளின் குரல் - 15

தேர்தல் பிரசாரத்தில் ஏன் சம்பந்தமே இல்லாமல் பெண்களைக் கீழ்த்தரமாகப் பேசும் கமென்ட்கள் மீண்டும் மீண்டும் மேடையேறுகின்றன? ஆ.ராசா, லியோனியைத் தொடர்ந்த...

Show notes

ஆ.ராசா மட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியும் மன்னிப்புக் கேட்க வேண்டும்! - அவளின் குரல் - 14

தேர்தல் பிரசாரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் தேவைப்படுகின்றன ஆ.ராசாவுக்கு. தன்னை `விக்டிமைஸ்’ செய்து அனுதாபம் தேடிக்கொள்ள அந்த வார்த்தைக...

Show notes

பெண்களின் `பேரல்' இடை, நாப்கின் குமுறல், பெர்முடா... இவைதான் உங்கள் லட்சணமா கட்சிகளே? - அவளின் குரல் - 13

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா திக்கிலும், அறிவு போதாமையுடன் அரசியல் களத்தில் தள்ளாடும் ஆண்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தேர்தலில் உங்கள...

Show notes

மோசமான முன்னுதாரணம் ஜீன்ஸ் அணிந்த அவர்கள் அல்ல; நீங்கள்தான் தீரத் சிங் ராவத்! - அவளின் குரல் - 12

உயர்வர்க்க பெண்களிடம் இவரால், 20 குழந்தைகளை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை எனக் கேட்க முடியுமா? சாமானிய மக்களிடமே அவரால் அதைச் சொல்ல முடியும். எனில், இது ...

Show notes

பெண் எஸ்.பி வழக்கு: எஸ்.பி கண்ணன் பணியிடை நீக்கம்... இதையே தேர்தல் ஆணையம்தான் செய்ய வேண்டுமா? - அவளின் குரல் - 11

காட்சிகள் மாறலாம். அதிகாரம் வழக்கம்போல் தன் ஆட்டத்தைக் காட்டி குற்றம் சுமத்தப்பட்டவரை கைதூக்கிவிடலாம். என்றாலும், இந்த நொடி, இது பெண் எஸ்.பி-யின் வ...

Show notes